ரத்த சரித்திரத்தில் ராதிகா ஆப்தேயை முதலில் பார்த்த யாருக்கும் புராண ராதையின் மறு உருவமோ என்று தோன்றும். அவ்வளவு ஹோம்லி. வெற்றிசெல்வன் போஸ்டரில் அப்
Page 1 of 1
ரத்த சரித்திரத்தில் ராதிகா ஆப்தேயை முதலில் பார்த்த யாருக்கும் புராண ராதையின் மறு உருவமோ என்று தோன்றும். அவ்வளவு ஹோம்லி. வெற்றிசெல்வன் போஸ்டரில் அப்
ரத்த சரித்திரத்தில் ராதிகா ஆப்தேயை முதலில் பார்த்த யாருக்கும் புராண ராதையின் மறு உருவமோ என்று தோன்றும். அவ்வளவு ஹோம்லி. வெற்றிசெல்வன் போஸ்டரில் அப்படியே ஒரு உல்டா தோற்றம். கேரக்டரும் அப்படிதான் போலிருக்கிறது.
காதலிக்கிற விஷயத்தை ரகசிய நோய் மாதிரி இங்கே யாரும் வெளியே சொல்வதேயில்லை. ராதிகா அப்படியே நேர்.
லண்டனில் மியூஸிகல் கிளாஸ் போன போது ஏற்பட்ட காதலை யாருமத் கேட்காமலே சொன்னவர். இவரின் காதல் ஸ்பாட் எது தெரியுமா? வேறெது ஷுட்டிங் ஸ்பாட்தான்.
லண்டனிலிருந்து தன்னைப் பார்க்க வரும் காதலர் ராபர்ட்டை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து கடலை போடுகிறார். இதனால் கடலை ஆசையுடன் திரியும் மற்றவர்கள் கிட்டே நெருங்கவதேயில்லையாம்.
சரி, எப்போ கல்யாணம் என்றால், ரெண்டு பேருமே ரொம்ப பிஸி, அடுத்த வருடம் பார்க்கலாம் என்கிறார் விட்டேத்தியாக. கல்யாண விஷயத்தில் சோனாவின் ஃபாலோவராக இருப்பாரோ.
ராதிகா ஆப்தே காதல் ஸ்பாட்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படு
» ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum