மாங்காய் சட்னி
Page 1 of 1
மாங்காய் சட்னி
* முற்றிய,பெரிய மாங்காய் - 2
* வினிகர் - 200 மில்லி லிட்டர்
* செத்தல்(காய்ந்த)மிளகாய் - 5
* இஞ்சி 1 1/2 துண்டு
* பூண்டு -3 பற்கள்
* சர்க்கரை 1 1/2 கரண்டி
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* மாங்காயின் தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போடவும். தோலை சீவி கழுவி வெட்டிய மாங்காயுடன் வினிகரை
சேர்த்து அரைக்கவும்.
* அரைத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.மிக்ஸியில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
* அரைத்தவற்றை இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் அரைத்த மாங்காய், அரைத்த
மிளகாய் இஞ்சி, பூண்டு கலவை, சர்க்கரை,உப்பு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
* அடுப்பில் உள்ள கலவை கொதித்து கூழ்பதமாக வரும் போது இக்கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
* அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை ஆறவிடவும். இக்கலவையை ஓரளவு சூட்டுடன் தொற்றுநீக்கிய போத்தலில் போட்டு இறுக்கி மூடி
வைக்கவும்.
* சட்னி தேவைப்படும்போது ஒரு தட்டில் சாதம், இடியாப்பம், புட்டு இவற்றில் ஒன்றை வைத்து அதனுடன் சுவையான இச்சட்னியை வைத்து
பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum