மாங்காய் சாதம்
Page 1 of 1
மாங்காய் சாதம்
பச்சை மாங்காய்-1
பச்சை மிளகாய்-2
உப்பு ருசிக்கேற்ப
சாதம்-1கப்
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
பெருவெங்காயம் அரைத்தது- ஒரு சிட்டிகை
எண்ணெய்/நெய்-2தேக்கரண்டி
சாதா பருப்பு-2தேக்கரண்டி
மாங்காவின் தோல் சிவீ ஒரு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
வாணெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,பருப்பு(கலர் மாறும் வரையில் வதக்கவும்),பெருவெங்காயம் அரைத்தது ஆகியவற்றை போட்டு வதக்கவும்
பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்,அதனுடன் மஞ்சள் தூள் நறுக்கிய மாங்காய் போட்டு வதக்கவும்,மாங்காய் வெந்ததும்,அதனுடன் சாதம் உப்பு போட்டு கிலரவும்.
சுவையான மாங்காய் சாதம் தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாங்காய் சாதம்
» தேங்காய், மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் தக்காளி சாதம் – சமையல் குறிப்பு
» தேங்காய், மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் தக்காளி சாதம் – சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum