பேன்கள் குறைய
Page 1 of 1
பேன்கள் குறைய
அறிகுறிகள்:
பேன் தொல்லை.
தேவையான பொருட்கள்:
ஊமத்தை இலைச்சாறு.
குப்பை மேனி இலைச்சாறு.
சீயக்காய்
செய்முறை:
ஊமத்தை இலைச்சாறு 20 மில்லி, குப்பைமேனி இலைச்சாறு 20 மில்லி இரண்டையும் ஒன்றாய் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் உள்ள பேன்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum