மைசூர் போண்டா
Page 1 of 1
மைசூர் போண்டா
என்னென்ன தேவை?
இட்லி மாவு - 1 கப்,
மைதா - கால் கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
ஆப்பசோடா - 1 சிட்டிகை,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் கை விரல்களால் போண்டாக்களாக உருட்டிப் போடவும். மாவு ஓரளவு புளித்திருந்தால்தான் சுவையாக இருக்கும். காலையில் அரைத்த மாவில், மதியம் செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum