தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டயட் மிக்சர்

Go down

டயட் மிக்சர் Empty டயட் மிக்சர்

Post  meenu Wed Mar 06, 2013 5:57 pm

என்னென்ன தேவை?
வறுப்பதற்கு...
கோதுமை - 50 கிராம்,
கைக்குத்தல் அவல் - 50 கிராம்,
பொட்டுக்கடலை - 50 கிராம்,
எள் - 10 கிராம்,
வேர்க்கடலை - 20 கிராம்.
தாளிக்க...
பூண்டு - 5 பல்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum