சோயா மிக்சர் சுண்டல்
Page 1 of 1
சோயா மிக்சர் சுண்டல்
என்னென்ன தேவை?
சோயா பருப்பு - 1 கப்,
மிக்சர் - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சோயாவை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேக வைத்த சோயாவைக் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும். பரிமாறும் போது, அதனுடன் சிறிது மிக்சர் கலந்து பரிமாறினால், வித்தியாசமான சுவையில், ‘கரகர’ சுண்டல் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum