எலுமிச்சை காக்கடா
Page 1 of 1
எலுமிச்சை காக்கடா
எலுமிச்சை பழச்சாறு-சிறிதளவு
கோதுமை மாவு1 கப்
வெந்தயக் கீரைசிறிதளவு
எண்ணெய்-தே.அ
சிறிது தண்ணீருடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மெல்லிய ரொட்டிகளாக செய்து கல்லில் போட்டு அப்பளம் போல் கரகரப்பாக சுட்டெடுக்கவும். மாவில் வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்தும் இதை செய்யலாம்.
ஒன்று அல்லது இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் போதும். மிதமான தீயில் வைத்து ரொட்டிகள் உப்பாமல் துணியால் அழுத்தி அப்பளம் போல் மொறுமொறுப்பாக சுட்டு எடுத்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைத்தால் மாதக் கணக்கில் கெடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum