முளைகட்டிய பயறு ரைஸ்
Page 1 of 1
முளைகட்டிய பயறு ரைஸ்
பாசுமதி அரிசி - ஒன்றரை கப்,
முளைகட்டிய பயறு - 1 கப்,
வறுத்துப் பொடித்த உளுத்தம் பருப்பு பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு,
பெருங்காயம்,
கீறிய பச்சை மிளகாய் - 4,
உடைத்த முந்திரி - 1 டீஸ்பூன்.
அரிசியையும் பயறையும் தனித்தனியே வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டிய பொருள்கள் சேர்த்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உளுந்துப் பொடி சேர்க்கவும். வேக வைத்த சாதம், பயறு இவற்றைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து, மிதமான தீயில் கிளறி இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முளைகட்டிய பயறு ரைஸ்
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, உடல் பூரிக்கும்!
» முளைகட்டிய பச்சைப் பயறு - கேரட் கோசம்பரி
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, உடல் பூரிக்கும்!
» முளைகட்டிய பச்சைப் பயறு - கேரட் கோசம்பரி
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum