பேபி கார்ன் மிக்ஸட் வெஜிடபிள் ஃப்ரை
Page 1 of 1
பேபி கார்ன் மிக்ஸட் வெஜிடபிள் ஃப்ரை
என்னென்ன தேவை?
பீன்ஸ் - 10,
நறுக்கிய பேபி கார்ன் -அரை கிலோ,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
குட மிளகாய் -2,
உருளைக்கிழங்கு - 1,
கேரட் - 1,
டபுள் பீன்ஸ் -அரை கப்,
பட்டாணி - கால் கப்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் -அரை டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு நறுக்கியது - தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 2,
கீறிய பச்சை மிளகாய் - 2.
எப்படிச் செய்வது?
காய்களை விருப்பப்பட்ட வடிவத்தில் நறுக்கி, ஆவியில் பாதிவரை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டை வதக்கி இத்துடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றுடன் சில்லி சாஸ், தக்காளி சாஸ், பச்சை மிளகாய், வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: நறுக் நறுக்கென்று மிகவும் ருசியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல சைட்- டிஷ். காரம் கூட்டியோ, குறைத்தோ செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum