கற்பூரம் எரிப்பதன் தத்துவம் என்ன ?
Page 1 of 1
கற்பூரம் எரிப்பதன் தத்துவம் என்ன ?
கற்பூரம் எரிந்து முடிந்ததும் சாம்பல் இல்லாமலும்
எரிந்த அடையாளம் இல்லாமலும் மறைந்து
விடுகிறது. இதேபோல் ஆன்மா இறைவனின்
அருட்சோதியில் கலந்து ஒன்றுபடுகிறது .
கற்பூரம் எரிந்து ஒன்றுமில்லாமல் போவதுபோல்
மும்மலங்களும் அகன்று இறைவனிடம் பூரண
சரணாகதி அடைகின்றோம் என்பதே கற்பூரம்
எரிப்பதன் தத்துவம் ஆகும் .

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
» சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?
» சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?
» சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?
» சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum