தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கன்னடம், தெலுங்கில் பீட்சா

Go down

கன்னடம், தெலுங்கில் பீட்சா Empty கன்னடம், தெலுங்கில் பீட்சா

Post  ishwarya Tue Mar 05, 2013 5:37 pm

புதியவர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படத்தை ஞானவேல்ராஜுவிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். இரண்டாவது பகுதியில் வரும் டுவிஸ்ட் நன்றாக இருக்கிறது, முதல் பகுதியில் அவ்வளவாக சுவாரஸியம் இல்லை என்றிருக்கிறார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை.



அட்டகத்தியை வாங்கி வெளியிட்டது போல் பீட்சாவையும் வாங்குவார் என்றுதான் அவருக்கு திரையிட்டு காண்பித்தது. ஆனால் அது நடக்கவில்லை.

ஞானவேல் கூறியது போல படம் இருந்தாலும் அதன் ப்ரெஷ்னெஸுக்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். சென்னையில் மாற்றான் வசூலை எட்டிப் பிடிக்கும் போலுள்ளது. அறிமுகங்களின், அதிகம் அறிமுகம் இல்லாதவர்களின் முயற்சிக்கு இது போதாதா?

தெலுங்கு, கன்னடத்தில் இதன் ரீமேக் ரைட்ஸை விரும்பி வாங்கியிருக்கிறார்கள். கன்னடத்தில் 35 லட்சங்கள், தெலுங்கில் 72 லட்சங்கள் என பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இந்த விற்பனை மூலமே கிடைத்திருக்கிறது.

தரமாகவும், மக்களுக்கு பிடிக்கிற மாதிரியும் இருந்தால் தாராளமாக விலைபோகும் - இது தங்கர்பச்சானுக்கான செய்தி.
பீட்சா, ரீமேக், தமிழ், தெலுங்கு, சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum