தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்கா, அண்ணி வேடம் - சினேகா விளக்கம்

Go down

அக்கா, அண்ணி வேடம் - சினேகா விளக்கம்  Empty அக்கா, அண்ணி வேடம் - சினேகா விளக்கம்

Post  ishwarya Tue Mar 05, 2013 3:16 pm

ஹ‌ரிதாஸ் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சினேகா இனி அக்கா, அண்ணி வேடங்களிலும் நடிப்பேன் என்றார். உடனே அட்வான்ஸை தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள். அவர் சொன்னதை முழுசா கேட்டுவிட்டு தீர்மானிப்பது நல்லது.

திருமணமான ந‌‌டிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தரப்படுவதில்லை. யாராவது அக்கா, அண்ணி வேடம் கொடுத்தால்தான் உண்டு. அதனால் குமாரவேலன் ஹ‌ரிதாஸ் படத்துக்காக அணுகிய போது தனக்கு திருமணமாகவிருக்கும் செய்தியை சினேகா சொல்லியிருக்கிறார். அதனால் என்ன என்று சினேகாவுக்காக காத்திருந்து ஹ‌ரிதாஸில் ஹீரோயின் வாய்ப்பை வழங்கினாராம். இந்தப் படத்தில் நடித்தது போல் நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிக்க விரும்புவதாகவும் தெ‌ரிவித்தார்.

அக்கா, அண்ணி வேடங்களிலும் நடிப்பேன் என்று அதிர்ச்சி குண்டை போட்டவர், படத்தில் அந்தக் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் என்று இன்னொரு அணுகுண்டையும் வீசினார்.

அக்கா, அண்ணி கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதை எதுனாச்சும் வச்சிருக்கீங்களா?
சினேகா, ஹரிதாஸ், குமாரவேலன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum