தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜனவரி 11 - மும்மொழிகளில் விஸ்வரூபம்

Go down

ஜனவரி 11 - மும்மொழிகளில் விஸ்வரூபம் Empty ஜனவரி 11 - மும்மொழிகளில் விஸ்வரூபம்

Post  ishwarya Tue Mar 05, 2013 3:14 pm

கடைசியில் பொறுத்தது போதும், கிடைப்பது கிடைக்கட்டும் என்று விஸ்வரூபம் ரிலீஸ் தேதியை பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துவிட்டார் கமல்ஹாசன். 2013 ஜனவரி 11 ஆம் தேதி படம் வெளியாகிறது.

மூன்று மாவட்ட தலைநகரங்களில் ஒரே நாளில் ஆடியோ ரிலீஸ் என்பதை ஒரே நாள் ஒரே இடம் என்று நருக்கியிருக்கிறார்களாம். டிசம்பர் 2 ஆம் தேதி இந்த வைபவம் - அனேகமாக நேரு உள் விளையாட்டரங்கில் - நடக்கவுள்ளது.

இதையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி படம் ரிலீஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற கமலின் ஆசை மட்டும் நிறைவேறியிருக்கிறது.

எந்திரன், சிவாஜிக்குப் பிறகு அதிக வசூல் தசாவதாரம் என்பதை துப்பாக்கி மாற்றியுள்ளது. எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இப்போது துப்பாக்கி. எப்படியாவது இதனை மாற்றியாக வேண்டிய கட்டாயம் கமலுக்கு. விஸ்வரூபம் அதனை சாதிக்குமா?

கோடம்பாக்கத்தில் இப்போதே பெட் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum