விஸ்வரூபம் ஜனவரி 25ல் வெளியாகும்-கமல்
Page 1 of 1
விஸ்வரூபம் ஜனவரி 25ல் வெளியாகும்-கமல்
நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படம்
எதிர்வரும் ஜனவரி 25 அன்று வெளியாகுமென்றும் தமிழகத்தில் ஏறத்தாழ 500
திரையரங்குகளில் அது திரையிடப்படுமெனவும் இன்று வியாழன் சென்னையில்
வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் முன்னர்
அறிவித்திருந்தபடி டிடிஹெச் மூலம் இல்லங்களுக்கும் தொலைக்காட்சியாக வந்து
சேருமா என்பது பற்றி அவ்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
திரையரங்குகளில் திரையிடப்படும் முன் கூட அல்ல,
திரையிடப்படும் முதல் நாளிலாவது டிடிஹெச் வழியே ஒளிபரப்ப கமல் இன்னமும்
முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக செய்திகள் கூறுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை
» ஜனவரி 25ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியாகும் - கமல்
» விஸ்வரூபம் பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: கமல் அறிவிப்பு
» நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.
» பொங்கலுக்கு வெளியாகும் ‘சமர்’: ஜனவரி 13-ல் திரைக்கு வருகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum