தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தி படத்தில் நான்கு ஹீரோயின்கள்

Go down

கார்த்தி படத்தில் நான்கு ஹீரோயின்கள்  Empty கார்த்தி படத்தில் நான்கு ஹீரோயின்கள்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:24 pm


கார்த்தி நடித்திருக்கும் அலெக்ஸ்பாண்டியன் பொங்கலுக்கு வெளியாகிறது. சுராஜ் பல மாதங்கள் காத்திருந்தே இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை வாங்கியதாக சொல்கிறார்கள். சுராஜின் முந்தையப் படம் மாப்பிள்ளை தோல்வி அடைந்ததால் சுராஜ் டீலில்விட்டு சகுனி படத்துக்கு கால்ஷீட் தந்தார் கார்த்தி. இந்த ஆரம்ப கசமுசாக்கள் தணிந்து படம் நன்றாக வந்திருக்கிறதாம்.

கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். இவருடன் மேலும் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். சனுஷா, நிகிதா, அகன்ஷா. அப்படியானால் கார்த்திக்கு நான்கு ஜோடிகளா என்றால் இல்லையாம்.

படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் கார்த்திக்கு ஒரு ஜோடிதான், அனுஷ்கா. மற்றவர்களும் ஹீரோயின்கள்தான், எப்படி என்று படம் பார்த்தால் தெரியும் என புதிர் போடுகிறார் சுராஜ்.

இவரது படங்களில் வடிவேலின் காமெடி பிரதானமாக இருக்கும். கடைசி இரு படங்களில் விவேக். அவரும் சலித்து இந்தப் படத்தில் சந்தானம் சிரிப்பு ஏரியாவை நிரப்புகிறார். விழுந்து விழுந்து சிரிப்பீங்க என்று சாபம் போலவே சொல்கிறார் சுராஜ்.

சந்தோஷமான சாபம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum