தனஞ்செயனின் அறச்சீற்றமும் மனுஷ்யபுத்திரனின் பதிலும்
Page 1 of 1

எஸ்.ராமகிருஷணன் ஏழு நாட்கள் ஏழு முக்கிய இயக்குனர்கள் குறித்து ஆற்றிய பேருரைகள் முடிவடைந்துவிட்டன. இதன் ஒலித்தகடு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த பேருரைகளின் முதல்நாள் நிகழ்வில் பாலுமகேந்திரா, முருகதாஸ் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். எஸ்.ரா. பேசும் ஏழு இயக்குனர்கள் குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த இயக்குனர்களின் படங்களின் டிவிடி-களை சிலர் அரங்குக்கு வெளியே விற்பனைக்கு வைத்திருந்தனர். உலகப்புகழ்பெற்ற அந்த டிவிடி-கள் ஒவ்வொன்றும் 50 ரூபாய்க்குள்தான். இது தனஞ்செயனின் அறச்சீற்றத்தை கிளப்பிவிட்டது.
அவர் பேசுகையில் இப்படி பைரேட்டட் டிவிடி-களை விற்கலாமா? உயிர்மையின் புத்தகங்களை ஒருவர் காப்பியடித்து புத்தகம் வெளியிட்டால் ஒத்துக் கொள்வீர்களாக என்று லாஜிக்குடன் பொங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய மனுஷ்யபுத்திரன், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தங்களின் படம் எந்தெந்த உலக திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
யு டிவி தயாரித்த தெய்வத்திருமகள் ஐ ஆம் சாம் படத்தின் அப்பட்ட காப்பி என்பதும், தாண்டவம் உதவி இயக்குனர் பொன்னுசாமியின் கதை என்பது ஊரறிந்த விஷயம். ஒரு படத்தை காப்பியடித்து கோடிகளில் சம்பாதிப்பவர் முப்பது ரூபாய்க்கு டிவிடி விற்பவரை பார்த்து இது என்ன கொள்ளை என்கிறார்.
இப்படி குறைந்த விலையில் உலகப் படங்களை டிவிடி-யாக விற்பதால்தான் தனது திருட்டு ஜனங்களுக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது என்ற கோபத்தில் தனஞ்செயனின் அறம் பொங்கியிருக்கலாம்.
நியாயம்தானே?
தனஞ்செயன், மனுஷ்யபுத்திரன், எஸ்ரா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தாண்டவம் கதை - தனஞ்செயனின் விளக்கம்
» திரையரங்கு உரிமையாளர்களின் பதற்றமும், கமலின் அறச்சீற்றமும்
» இந்து சமய கேள்வியும்-பதிலும்
» இந்து சமய கேள்வியும்-பதிலும்
» பல்சுவைக் கேள்வியும் பதிலும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum