விஸ்வரூபம் டிடிஹெச் உரிமை - ஏர்டெல் வாங்கியது
Page 1 of 1

விஸ்வரூபம் படத்தின் டிடிஹெச் உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் விஸ்வரூபம் படத்தை முந்தைய நாள் இரவு ஒன்பது மணிக்கு டிடிஹெச் சில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒருசில திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு டிடிஹெச் இணைப்புக்கு 1000 ரூபாய் கட்டினால் விஸ்வரூபத்தை வீட்டிலிருந்தபடியே கண்டு களிக்கலாம்.
கமலின் திட்டத்தை அறிந்த முன்னணி டிடிஹெச் நிறுவனங்கள் அவரை அணுகின. இறுதி வெற்றி ஏர்டெல் நிறுவனத்துக்கு. அவர்கள்தான் விஸ்வரூபத்தை டிடிஹெச்சில் வெளியிட இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை டிடிஹெச் சேவை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. வெளிநாடுகளில் 99 சதவீதம் பேர் இந்த வசதியை பெற்றுள்ளனர். இதனால் வெளிநாடுகளிலும் படத்தை டிடிஹெச் சில் வெளியிட கமல் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் விஸ்வரூபத்தை பார்க்க பல மணிநேரங்கள் பயணிக்க வேண்டிய, கியூவில் நிற்க வேண்டிய அவஸ்தைகள் தவிர்க்கப்படும், வீட்டிலிருந்தபடியே படத்தை கண்டு ரசிக்கலாம். மேலுமத் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏர்டெல் டி.டி.எச்.இல் "விஸ்வரூபம்' : கமல் பெருமை
» விஷாலின் ‘வெடி’யை வாங்கியது சன் பிக்சர்ஸ்!
» டிடிஹெச் - தோல்வி முகத்தில் கமல்ஹாசன்
» கடல்… ரூ 2 கோடிக்கு ஆடியோவை வாங்கியது சோனி!
» அஜீத் படத்தின் இசை உரிமை - சோனி வாங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum