சுட்டகதை - காமெடி கொலைகள்
Page 1 of 1
சுட்டகதை - காமெடி கொலைகள்
பிழை எதுவும் இல்லை.... கொலைகள்தான்.
இந்திய நட்ட திட்டம் லொட்டு லொசுக்கு எதுவும் இல்லாத கற்பனையூரில் அடிக்கடி கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை துப்பறியும் இரண்டு நட்டு கழன்ற கான்ஸ்டபிள்கள் கண்டுபிடிப்பதுதான் சுட்டகதை படத்தின் கதை.
உங்க படத்தில் என்னென்ன இருக்கு என்று கேட்டால், எங்க படத்தில் லாஜிக் என்பதன் வாசனையே கிடையாது, ஆனா சிரிப்புக்கு மட்டும் நாங்க கியாரண்டி என்கிறார் இயக்குனர் சுபு.
நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற தெரிந்த முகங்களுடன் பாலாஜி, வெங்கி, லட்சுமி பிரியா போன்ற தெரியாத அறிமுகங்களும் நடிக்கிறார்கள். காமெடி படத்தில் கொலையா என்றால் அந்த கொலைகளேகூட செம காமெடியாக இருக்கும் என்கிறார்கள். எண்பதுகளில் வந்த காமிக்ஸ் கதைகள்தான் இந்தப் படத்தின் ஆதாரமாம்.
மேட்டரை இப்பவே ஓபன் செய்ததால் படம் வந்த பிறகு யாரும் சுட்டகதை என்று சொல்ல முடியாது.
சுட்டகதை காமெடி படம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தல, தளபதி… ஒரு காமெடி
» தூதுவிடும் காமெடி
» காமெடி படத்தில் தனுஷ்!
» தல, தளபதி... ஒரு காமெடி
» காவலன் காமெடி
» தூதுவிடும் காமெடி
» காமெடி படத்தில் தனுஷ்!
» தல, தளபதி... ஒரு காமெடி
» காவலன் காமெடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum