தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனராகும் காமெடி நடிகர்

Go down

இயக்குனராகும் காமெடி நடிகர் Empty இயக்குனராகும் காமெடி நடிகர்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:31 pm

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவருக்கு இருக்கும் நடிகர் என்ற பெயரோடு இயக்குனர் என்ற பெயரும் சேரப்போகிறது.

சரி அப்படி இயக்குவது காமெடி படமா என்றால், இல்லை ஒரு வித்தியாசமான காதல் கதையைத்தான் முதலில் இயக்கப் போகிறேன் என்கிறார் உறுதியுடன். அதிலும் உங்கள் மகன்தான் ஹீரோவா..? என்றாலும் இல்லை என்பதோடு, முற்றிலும் புதுமுகங்கள்தான் நடிக்கப் போகிறார்கள் என்கிறார் நம்பிக்கையுடன்.

பட வேலைகளுக்காக ‌‌தி.நகரில் ஆஃபீஸ் பார்த்து அட்வான்ஸ்சும் கொடுத்து டிஸ்கஷனையும் ஆரம்பித்துவிட்டார். சரி இதனால் உங்கள் நடிப்பு தொழில் பாதிக்குமே எனக் கேட்டால், அது வேறு, இது வேறு. எவ்வளவு பெரிய இயக்குனரானாலும் நடிப்பதை விடமாட்டேன் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum