ரம்யா நம்பீசன் வேடத்தில் ப்ரணித்தா
Page 1 of 1
ரம்யா நம்பீசன் வேடத்தில் ப்ரணித்தா
துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் ப்ரணித்தா நடிக்கிறார் என்ற செய்தியை எந்த புண்ணியவான் பரப்பினான் என்று தெரியவில்லை. தீபிகா படுகோன், சோனம் கபூர் என்று திமிங்கலங்கள் போட்டி போடும் இடத்தில் இந்த விரால் மீனின் பெயரை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.
நாம் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. இந்த வருடத்தின் டாப் 5ல் இடம் பிடித்த பீட்சாவை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள். இதில் எப்படியோ அடித்துப் பிடித்து அங்கமாகிவிட்டார் ப்ரணித்தா. ரம்யா நம்பீசன் நடித்த வேடத்தை கன்னடத்தில் இவர்தான் செய்யப் போகிறார்.
தமிழுக்கு எப்போ வரப்போறீங்க?
பீட்சா கன்னடா ரீமேக், ப்ரணித்தா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» முத்தக்காட்சிக்கு ரெடி! ரம்யா நம்பீசன் அதிரடி!!
» பிஸி நடிகையானார் ரம்யா நம்பீசன்!!
» மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்
» கிளாமர் ரோல் வரல…. நடிக்கல! – ரம்யா நம்பீசன்
» என்னைப்பார்த்து ஆன்ட்டி என்பதா? ரம்யா நம்பீசன் ஆவேசம்!
» பிஸி நடிகையானார் ரம்யா நம்பீசன்!!
» மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்
» கிளாமர் ரோல் வரல…. நடிக்கல! – ரம்யா நம்பீசன்
» என்னைப்பார்த்து ஆன்ட்டி என்பதா? ரம்யா நம்பீசன் ஆவேசம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum