முத்தக்காட்சிக்கு ரெடி! ரம்யா நம்பீசன் அதிரடி!!
Page 1 of 1

ராமன் தேடிய சீதை படத்தில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர், ரம்யா நம்பீசன். இவர், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். `ராமன் தேடிய சீதை படத்தை அடுத்து ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் புதிய படம், ஆட்ட நாயகன்.
இந்த படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கிருஷ்ண ராம் இயக்கியுள்ளார். டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
ஆட்டநாயகன் பட அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரம்யா நம்பீசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் பட உலகில் உள்ள மற்ற கதாநாயகிகள் எல்லோரும் ஒல்லியாக இருப்பதால், கஷ்டப்பட்டு உடம்பை மெலிய வைத்திருக்கிறேன். ஆட்டநாயகன் படத்தில் குறும்புத்தனமான கிராமத்து பெண்ணாக நடித்து இருக்கிறேன்.
அடுத்து `முறியடி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதில், டி.வி. நிருபராக வருகிறேன். முத்தக்காட்சியில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தால் கண்டிப்பாக முத்தக்காட்சியில் நடிப்பேன், என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பிஸி நடிகையானார் ரம்யா நம்பீசன்!!
» ரம்யா நம்பீசன் வேடத்தில் ப்ரணித்தா
» கிளாமர் ரோல் வரல…. நடிக்கல! – ரம்யா நம்பீசன்
» மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்
» என்னைப்பார்த்து ஆன்ட்டி என்பதா? ரம்யா நம்பீசன் ஆவேசம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum