தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இய‌க்குனரு‌க்கு தயாரிப்பாள‌ர் சவால்

Go down

இய‌க்குனரு‌க்கு தயாரிப்பாள‌ர் சவால் Empty இய‌க்குனரு‌க்கு தயாரிப்பாள‌ர் சவால்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:07 pm


இயக்குனர் பாண்டிராஜின் சொந்தப் படமான மெரினா படத்திற்கு இணைத் தயாரிப்பாளராக களம் இறங்கி பணம் செலவு செய்தவர் பாலமுருகன். அதற்குப் பின்னால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

மெரினா’ வெளியீட்டுக்கு முன் செலவு செய்த பணத்தைக் கேட்டு வழக்குப் போட்டு இன்னும் முடிவு தெரியாத நிலையில், பாண்டிரா‌ஜிக்கு சவால் விடுவது போல் சொந்த தயாரிப்பில் இறங்கிவிட்டார் பாலமுருகன்.

பல்வேறு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்த தாயுமானவன் நடிகர் பரத்துக்கு கதை சொல்லி, அவரும் ஒப்புக்கொண்ட நிலையில் பி.சி.முத்தையா ஒளிப்பதிவையும், வித்யாசாகர் இசையையும் கவணிக்க இருக்கிறார்கள்.

பிரபலமான நடிகை ம்ற்றும் சந்தானத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கின்றனர்.
இயக்குனர் பாண்டிராஜ், மெரினா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum