அப்பாஸின் அக்கறை
Page 1 of 1
அப்பாஸின் அக்கறை
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு டெல்லி மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கண்டனப் பேராணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளையில், நடிகர் அப்பாஸும் தன் கண்டனத்தை காட்டும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை பைக் பேரணியை நடத்தினார். பெருமளவில் கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பைக் பின்னால் அமர்ந்துகொள்ள ஆண்கள் ஓட்டிச்சென்றனர். பேரணி முடிவில், "நாட்டில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற பாலியல் கொடுமைகள் தொடராது'' என்று கூறினார்.
மேலும் இப் பேரணியில் நடிகை ரோகிணி, பொதுநல அமைப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மாணவி பலாத்காரம், அப்பாஸ் பேரணி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
» போபால் விஷவாயு - ஒரு இயக்குனரின் அக்கறை
» புது ஹீரோ மீது அஞ்சலி அக்கறை
» நகங்களின் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்க!
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
» போபால் விஷவாயு - ஒரு இயக்குனரின் அக்கறை
» புது ஹீரோ மீது அஞ்சலி அக்கறை
» நகங்களின் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum