தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடியில் கூடைப்பந்து அரங்கம்

Go down

கோடியில் கூடைப்பந்து அரங்கம் Empty கோடியில் கூடைப்பந்து அரங்கம்

Post  ishwarya Tue Mar 05, 2013 11:37 am


’ஈரம்’ படத்துக்குப் பின்னால் அறிவழகன் இயக்கும் படம் ’வல்லினம்’ நடிகர் நகுலும், புதுமுக நடிகை மிருதுளாவும் நடிக்கின்றனர். இதில் இடம் பெறும் க்ளைமாக்ஸ் காட்சிக்காக நகுலுக்கு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தி நகரில் உள்ள ஒரு பெரிய மைதானத்தை வாடகைக்கு எடுத்து, அதில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான கூடைப் பந்து அரங்கத்தை அமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதால் செலவு பற்றி கவலைப்படாமல், படத்துக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்துவருகிறார். தினம் 1500 துணை நடிக நடிகைகள் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகின்றனர்.
ஈரம், சினிமா, வல்லினம், நகுல், மிருதுளா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum