தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னத்தின் கடல் பிளான்

Go down

மணிரத்னத்தின் கடல் பிளான்  Empty மணிரத்னத்தின் கடல் பிளான்

Post  ishwarya Mon Mar 04, 2013 6:24 pm

கடல் பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்தும், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததற்கு காரணம் இருக்கிறது. கமலின் விஸ்வரூபம் டி.டி.ஹெச் பிரச்சணையால் சிக்கித்தவிக்க, இது சுமூகமாக முடிந்து வெளியிடப்பட்டால்... அதன் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை தெரிந்து கொண்ட பிறகு தேதி அறிவிக்கலாம் எனக் காத்திருக்கிறார்.

தனக்கு முன்பே இப்படி ஒரு திட்டம் இருந்தாலும், கமல் முந்திக் கொண்டதால், என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என உற்று நோக்கி வருகிறார். அப்படி டி.டி.ஹெச்.சில் நல்ல லாபம் கிடைக்கும் பட்சத்தில், விஸ்வரூபம் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் கடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படலாம்.

அப்படி காத்திருப்பது மணிரத்னம் மட்டுமல்ல, இன்னும் நிறைய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆக, கமல்தான் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.
கடல், விஸ்வரூபம் DTH, மணிரத்னம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum