தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்ட கமல் பிரஸ்மீட்

Go down

திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்ட கமல் பிரஸ்மீட் Empty திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்ட கமல் பிரஸ்மீட்

Post  ishwarya Mon Mar 04, 2013 6:10 pm


விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் சில் வெளியிட்டால் திரையரங்கில் விஸ்வரூபத்தை வெளியிட மாட்டோம் என்று சொல்லி வந்தவர்கள் கமலின் பழைய, புதிய படங்கள் எதையும் வெளியிட மாட்டோம் என்று மிரட்டலின் தொனியில் காரத்தை கலந்திருக்கிறார்கள். அப்படியா விஷயம்... 390 திரையரங்கு உரிமையாளர்கள் விஸ்வரூபத்தை வெளியிட தயாராக இருக்கிறார்கள் என கமல் சொல்ல, எதிரணியின் மசாலா தூவல் அதிகமானது.


விஸ்வரூபத்தை எந்தெந்த திரையரங்குகள் வெளியிடுகிறதோ, அந்தத் திரையரங்குகளில் வெளியாகும் எந்தப் படத்தை வெளியிட மாட்டோம் என்று வெறிக்கூச்சல் கிளப்பினார்கள். இப்படியொரு எதிர்ப்பு நிலையில் இரண்டாவது முறையாக பாரதிராஜா, கேயார், திருப்பூர் சுப்பிரமணியம், எஸ்.ஏ.சந்திரசேகரன் என திரைபிரபலங்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!
» மது விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் கைது! ஆபாச அட்டைப் படங்களும் பறிமுதல்!
» ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா
» கலைஞர், கமல் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum