தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா

Go down

ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா Empty ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா

Post  ishwarya Mon Mar 04, 2013 6:23 pm


மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி, சிதம்பரம் கலை இலக்கியப் பேரவையின் தலைவர், இலக்கிய நடராஜன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில், நாளை நடைபெற இருக்கிறது.

நூலை கலைஞர் கருணாநிதி வெளியிட, முதல் பிரதியை சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி பெற்றுக் கொள்கிறார். நூலில் சிதம்பரம் பற்றி இந்திய தலைவர்களும், வெளிநாட்டு அறிஞர்களும் புகழ்ந்து பேசியதை தொகுத்திருக்கிறார் இ‌ந்நூலின் ஆசிரியர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல், கவிஞர் வைரமுத்து மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெருகிறது. விழா ஏற்பாட்டை, சிதம்பரம் கலை இலக்கிய பேரவையினர் செய்து வருகின்றனர்.
சிதம்பரம் புத்தகம், ரஜினி, கமல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கலைஞர், கமல் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா
» ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.
» வைரமுத்து நூல் வெளியீட்டு விழா – ரஜினி, கமல் புகழாரம்
» கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum