தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுதந்திரம் தந்தார் மணிரத்னம் - துளசி

Go down

சுதந்திரம் தந்தார் மணிரத்னம் - துளசி Empty சுதந்திரம் தந்தார் மணிரத்னம் - துளசி

Post  ishwarya Mon Mar 04, 2013 6:02 pm

மணிரத்னத்தின் படத்தின் கதை கடைசிவரை ரகசியமாக இருக்கும். ராவணன் படத்தின் கதை படம் வெளிவந்த பிறகும் ரகசியமாக இருந்ததை ரசிகர்கள் அறிவார்கள். கடல் விஷயத்திலும் அப்படியே. நீர்ப்பறவையைதான் வேறு விதத்தில் பட்டி பார்த்திருப்பதாக தகவல். போகட்டும்... படம் பார்த்து அதனை சரி பார்த்துக் கொள்ளலாம். இப்போது துளசி.

ராதாவின் இளைய மகள் துளசியை மணிரத்னம் கமிட் செய்ததிலிருந்து அவரின் ஒரு புகைப்படத்தையாவது வெளியிட நிருபர்கள் தலைகீழாக தபசிருந்தார்கள். ஊஹூம்... மணிரத்னம் என்ற பெருஞ்சுவரைத் தாண்டி அந்தப் பக்கம் அவர்களால் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் விளம்பரத்தில் துளசியின் படம் வந்து பேட்டியெல்லாம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

பாரதிராஜாவைப் போல் சட்டையை எல்லாம் பிடித்து மணிரத்னம் நடிகர்களுக்கு நடிப்புச் சொல்லித் தருவதில்லை. காட்சியை விளக்குவார்... நடிப்பது நடிகர்களின் சுதந்திரம். புதுமுகமாக இருந்தாலும் துளசிக்கும், கௌதமுக்கும் இதே சுதந்திரத்தை தந்திருக்கிறார். நடிக்க எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்கிறார் துளசி ஆகஸ்ட் 15-ன் உற்சாகத்தோடு.

புதுமுகங்கள் என்பதால் படம் தொடங்குவதற்கு முன் கௌதமுக்கும், துளசிக்கும் நடிப்புப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் ஆங்கிலத்தில் பேசி மணிரத்னத்திடம் சூடு பட்டுக் கொண்டதை மட்டும் பேட்டியில் தெரிவிக்கவில்லை துளசி. மறந்திருப்பாரோ?
சினிமா, துளசி, ராதா, மணிரத்னம், கடல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum