தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் ப்‌ரிமியர் ஷோ

Go down

லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் ப்‌ரிமியர் ஷோ Empty லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் ப்‌ரிமியர் ஷோ

Post  ishwarya Mon Mar 04, 2013 5:36 pm

கமல்ஹாசனின் டார்கெட் இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டில் மையங்கொண்டிருக்கிறது. விஸ்வரூபத்தின் ப்‌‌ரீமியர் ஷோவை லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்திருக்கிறார்.

அதிநவீன கேமராக்கள், ஆரோ 3டி ஒலி அமைப்பு என தொழில்நுட்பத்தை வா‌ரியிறைத்து படத்தை எடுத்திருக்கிறார் கமல். இதன் ‌ரிசல்ட் எப்படியிருக்கும் என்பது... நம்புங்கள் படத்தில் பணியாற்றியவர்களுக்கே முழுமையாக தெ‌ரியாது. வரும் 10ஆம் தேதி இதற்காகவே பி‌ரிமியர் ஷோவை லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்திருக்கிறார் கமல்.

ஆம், படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் அமெ‌ரிக்காவுக்கு அழைத்துச் சென்று படத்தில் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பத்தின் ‌ரிசல்டை முழுமையாக அறியச் செய்ய திட்டமிட்டிருக்கிறார். 10ஆம் தேதி இந்த பி‌‌ரீமியர் ஷோ நடக்கயிருக்கிறது.

படத்தின் காஸ்ட்யூம் டிஸைனரான கமலின் தோழி கௌதமி இந்த ஷோவுக்கான ஏற்பாடுகளை செய்ய சில தினங்கள் முன்பே அமெ‌ரிக்கா பறந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum