தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பி‌ரியாணி ஃபர்ஸ்ட் லுக்

Go down

பி‌ரியாணி ஃபர்ஸ்ட் லுக்  Empty பி‌ரியாணி ஃபர்ஸ்ட் லுக்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:02 pm


பி‌ரியாணியில் கார்த்தியின் ஹேர் ஸ்டைலை மாத்துறோம், முழு கெட்டப்பையும் சேஞ்ச் பண்றோம் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும், காஸ்ட்யூமர் வாசுகி பாஸ்கரும் பி‌ரியாணி என்று பெயர் வைத்ததிலிருந்து கிளப்பி விட்டனர்.

அடுத்த வாரம் யாரும் எதிர்பார்க்காத கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் போறோம் என்று ட்விட்டவும் செய்தனர். இது நடந்தது பல மாதங்களுக்கு முன்பு. பிறகு தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் லுக் என்றனர். அட அப்படி என்னதான் கார்த்தியை மாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிய நமக்கும் ஒரு ஆர்வம். ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக்...?

பையா கார்த்தியின் நெற்றியில் புரளும் தலைமுடியை அடக்கி சீவி விட்டிருக்கிறார்கள். மற்றபடி அதே அசட்டு சி‌ரிப்பு. தேவுடா... இதுக்கு பேர்தான் ஹேர் ஸ்டைல் மாற்றமா? இல்லை கெட்டப் சேஞ்சா? திருஷ்டி ப‌ரிகாரமாக சில படங்களில் பிரேம்‌ஜி வேறு எட்டிப் பார்க்கிறார்.

கெட்டப் சேஞ்ச் இல்லை என்றாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக்.
பிரியாணி, கார்த்தி, ஹன்சிகா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum