தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜன. 26 சிங்கம் 2 ஃபர்ஸ்ட் லுக்

Go down

ஜன. 26 சிங்கம் 2 ஃபர்ஸ்ட் லுக் Empty ஜன. 26 சிங்கம் 2 ஃபர்ஸ்ட் லுக்

Post  ishwarya Mon Mar 04, 2013 2:49 pm

ஹரியின் வேகத்துக்கு சிங்கம் 2 வுக்கு அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நேரம் அதிகம். தனுஷ் நடித்த வேங்கையின் தோல்வி அவரை நிதானப்படுத்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

எந்திரனைவிட சிங்கம் படம் பல திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுத் தந்தது (எந்திரனுக்கு அவர்கள் அதிக பணம் தந்திருந்தனர்). இதன் காரணமாக சிங்கம் 2 படத்தை வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கோடை விடுமுறையை குறி வைத்து சிங்கம் 2 வெளியாகும் என தெரிகிறது.
சிங்கம் 2, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum