தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெற்காசிய திரைப்பட விழா - வழக்கு எண் 18/9 சிறந்த படம்

Go down

தெற்காசிய திரைப்பட விழா - வழக்கு எண் 18/9 சிறந்த படம் Empty தெற்காசிய திரைப்பட விழா - வழக்கு எண் 18/9 சிறந்த படம்

Post  ishwarya Mon Mar 04, 2013 4:41 pm

பாரீஸில் ஜனவரி(2013) 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை "முதல் தெற்காசிய திரைப்பட விழா" நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பங்கேற்றன.

இந்தியத் திரைப்படம் என்றாலே இந்தித் திரைப்படம் என்ற வரம்பைத் தாண்டி நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு ஆசிய மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிட் நிறுவனம் தயாரித்து, சமீபத்தில் வெளிவந்த "வழக்கு எண் 18/9" சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் லிங்குசாமியும் இயக்குநர் பாலாஜி சக்திவேலும் பாரீஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இருவருக்கும் நமது வாழ்த்துகள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தெற்காசிய திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 திரைப்படம் சிறந்த படத்திற்கான விருது
» ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தெற்காசிய திரைப்பட விருது
» தெற்காசிய பட விழாவில் சிறந்த படமாக வழக்கு எண் 18/9 தேர்வு
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
» 60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum