`பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
Page 1 of 1
`பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
அமெரிக்காவில் விற்கப்பட்ட 10 முன்னணி பிராண்ட் தண்ணீர் பாட்டில்களில், குழாய்களில் வரும் தண்ணீரில் உள்ளது போன்றே மாசுகள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த லாப நோக்கற்ற சுற்றுப்புறவியல் பணிக்குழு (ஈ.டபிள்யு.ஜி) சுமார் 2 ஆண்டுகாலம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி குழாய் தண்ணீரில் காணப்படும் ரசாயன மற்றும் உயிரியல் மாசுக்களில் பெரும்பாலானவை பாட்டில்களில் வாங்கப்படும் தண்ணீரிலும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் தொழில் அமைப்பு இதுபற்றிக் கூறுகையில், பாட்டில் தண்ணீரில் தரம் முறைப்படுத்துதல் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீரில் பெரிதாக சுத்தத்தை எதிர்பார்க்கவோ அல்லது நம்பவோ முடியாது என்று இந்த ஆய்வின் துணைத் தலைவர் ஜானே ஹூலிஹான் தெரிவித்துள்ளார்.
பாட்டில் தண்ணீர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தாங்கள் நடத்திய ஆய்வில் பாட்டில் தண்ணீரில் மாசுக்கள் இருப்பது தெரியவந்திருப்பதாகவும், மாசு நிறைந்த மிகப்பெரிய நகரங்களில் குழாய் தண்ணீரில் இருக்கும் அளவு மாசு பாட்டில் தண்ணீரில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோவா ஹைஜீன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 10 பிராண்ட் தண்ணீரில் சுமார் 38 வகை மாசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம்மூர் பாட்டில் தண்ணீரைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கும் முன் சற்றே யோசியுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» `பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'
» பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானது அல்ல!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum