தடை சட்ட விரோதம் - கமல் வழக்கு
Page 1 of 1
தடை சட்ட விரோதம் - கமல் வழக்கு
விஸ்வரூபம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இஸ்லாமிய தலைவர்கள் சிலரின் மிரட்டலுக்குப் பணிந்து படத்தை தமிழக அரசு பதினைந்து நாட்களுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மத்திய தணிக்கைக்குழு அனுமதி தந்த பிறகு படத்தை தடை செய்வது சட்ட விரோதம், ஆகவே இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மதியத்துக்கு மேல் விசாரணைக்கு வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» மத விரோதம் கூடாது
» சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுகிறேன்

» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum