கமலுக்கு ஆதரவாக பார்த்திபன் அறிக்கை
Page 1 of 1
கமலுக்கு ஆதரவாக பார்த்திபன் அறிக்கை
கமலுக்கு திரையுலகிலும், அரசியல் தளத்திலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆரம்ப தயக்கம், மௌனத்தை களைந்து பாரதிராஜா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் (திகைக்க வேண்டாம். ரா.பார்த்திபனின் விரிவுதான்) போன்றவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கீழே ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அறிக்கை.
இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை
-சுதந்திரம்ஸ
அரூபமாகவே இருந்தால்
விஸ்வரூபம் எடுப்பது எப்போது?
படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் இடையே சென்சார் பொது,போதுமானது.
சென்-சார்பாக ஆறு பேர் எப்படி முடிவெடுப்பது என மடக்கு வாதம் செய்வதானால்இ100 கோடி மக்கள் சார்பாக 100 பேர் முடக்குஙவாதம் செய்வதும் தீவிரவாதமேஸ பத்திரிக்கைகளில் வரும் உண்மை செய்திகளை பற்றி (இப்போது)பார்பர் கடைகளில் கூட விவாதிப்பதில்லை ஆனால் படத்தில் வரும்ஙமுன் காக்க படை திரண்டு வருகிறோம். நீதிமன்றத்தில் நாளை தடையை நீக்கிவிட்டால் அது யார் குற்றம்டூ நீதியின் குற்றமோடூ மக்கள் சக்தி மாபெரும் சக்தி. குற்றம் என தெரிந்தால் கொந்தளித்து விடுவார்கள். எனவே எதையுமே அவர்கள் பார்வைக்கு ரிலீஸ் செய்வோம்இ அவர்கள் சிறந்த தீர்ப்பளிப்பார்கள். சினிமாவை பொருத்தவரை கண்டுஙகாமல் விட்டாலே தண்டனைதான்.
கமல் சாருக்கு ஏற்படும் நஷ்டம் மறைமுகமாக சினிமாவுக்கே. ஒரு தனி மனிதனுக்காக ஒரு இனத்தின் சினத்தை பயன் படுத்த வேண்டாமென்பதே என் மென் கோரிக்கை.
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்... ங- பாரதி.
ஒவ்வொரு கோதுமையிலும் உரியவன் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது-நபிகள்.
யாருடைய வயிரையோ,மனதையோ நாம் புண் படுத்த வேண்டாமேஸ
சுதந்திரம் இல்லா வர்க்கத்தின் குடியரசு தின வாழ்த்துக்கள் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து நண்பர்களுக்கும்...
இவ்வாறு அந்த அறிக்கையில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் - கமலுக்கு ஆதரவாக திரையரங்குகள்
» மன்னிக்க வேண்டுகிறேன்... பார்த்திபன் அறிக்கை
» மன்னிக்க வேண்டுகிறேன்… பார்த்திபன் அறிக்கை
» சைதை துரைசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!
» நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பெங்களூரு கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum