வட்டியோடு வசூல்
Page 1 of 1
வட்டியோடு வசூல்
தயாரிப்பாளர் பாலமுருகன், முதன்முதலில் ‘மெரினா’ படத்துக்காக இருபது லட்ச ரூபாயை இயக்குனர் பாண்டிராஜிடம் கொடுத்து படம் எடுக்க சொன்னவர்.
ஆனால், படம் நன்றாக வருவதைத் தெரிந்து கொண்ட பாண்டிராஜ், பாலமுருகனுக்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து தானாகவே படத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி செய்தார்.
அவரும் தான் செலவு செய்த பணத்தையாவது கொடுத்துவிடும்படி எவ்வளவோ கேட்டும் தராமல் இழுத்தடிக்க, பாலமுருகன் கோர்ட்டுக்குப் போனார். இப்போது பாண்டிராஜுக்கு பிடிவாரண்ட்க்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
எப்படியும் தனக்கு சாதகமாகும் தீர்ப்பு மூலம் வட்டியோடு வரும் பணத்தையும் தன்னிடமுள்ள சில லகரங்களையும் சேர்த்து இன்னொரு படத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் பாலமுருகன். அனேகமாக இதில் விஜய்சேதுபதி, ‘பரோட்டா’ சூரி நடிப்பார்கள் எனத்தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட்டியோடு வசூல்
» விஸ்வரூப் (இந்தி) ஒரு வார வசூல்!
» விடுமுறையில் வெளியிட்டால் வசூல் !
» ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டதா விஸ்வரூபம் வசூல்?
» வெளிநாட்டில் தாண்டவம் வசூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum