தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலக்கும் சினிமா வாரிசு

Go down

கலக்கும் சினிமா வாரிசு                          Empty கலக்கும் சினிமா வாரிசு

Post  ishwarya Mon Mar 04, 2013 1:43 pm

இன்று பெரும்பாலான படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருப்பவர் வாசுகிபாஸ்கர். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகளாவார்.

இவரை முதன் முதலாக காஸ்ட்யூம் டிசைனராக்கியது இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரது ‘கண்களால் கைது செய்’ படத்தைத் தொடந்து ‘சென்னை-28’. ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ தற்போது ‘பிரியாணி’ என இவரின் குடும்ப வாரிசான வெங்கட்பிரபு இயக்கும் அத்தனை படங்களுக்கும் உடையலங்காரம் வாசுகிதான் கவனித்து வருகிறார்.

தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘மத கஜ ராஜா’ படம் மட்டுமில்லாமல், ‘எனிதிங் பார் யூ’ என்ற ஆங்கிலப் படத்திற்கும் காஸ்ட்யூமர் டிசைனராக வேலைப் பார்த்து வருகிறார். மேலும், ஏற்கனவே தனது அப்பா பெயரில் உள்ள தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் படங்கள் தயாரிக்கும் ஆவலிலும் இருக்கிறார் வாசுகி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum