தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்யாணம்னாலே கோவம் வருது - தாப்ஸி

Go down

கல்யாணம்னாலே கோவம் வருது - தாப்ஸி Empty கல்யாணம்னாலே கோவம் வருது - தாப்ஸி

Post  ishwarya Mon Mar 04, 2013 1:26 pm

இந்து மக்கள் கட்சியின் அடுத்த நோட்டீஸ் தாப்ஸிக்குதான் போலிருக்கிறது. திருமணம், திருமணச் சடங்கு பற்றி உவ்வே.. டைப்பில் அவர் அளித்திருக்கும் பேட்டிதான் காரணம்.

தாப்ஸி மறந்தேன் மன்னித்தேன் படத்தில் ஆதியுடன் நடித்து வருகிறார். 1986-ல் கோதாவ‌ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலநூறு பேரை காவு கொண்டதை அடிப்படையாக வைத்து இதனை தயா‌ரித்துள்ளனர். தெலுங்கில் கொண்டேலு கோதாவ‌ரி என்ற பெய‌ரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் தமிழ் பெயர்தான் மறந்தேன் மன்னித்தேன். இதில் லிப் லாக் காட்சியில் எந்த ஆட்சேபணையும் இன்றி தாப்ஸி நடித்திருக்கிறாராம்.

இந்நிலையில் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், திருமணம்னாலே கோபம் கோபமாக வருகிறது. திருமணம், மணமேடை, சடங்கு, சம்பிரதாயம் என்றாலே பற்றிக் கொண்டு வருகிறது என சாடியிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெ‌ரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் காலாச்சார அஸ்திவாரமான திருமணத்தை இப்படி கேவலப்படுத்தினால்.... அதுதான் சொன்னோம், இந்து மக்கள் கட்சியின் அடுத்த டார்கெட்டாக தாப்ஸி இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum