ரஜினியின் வீடு தேடி வந்த விஸ்வரூபம்
Page 1 of 1
ரஜினியின் வீடு தேடி வந்த விஸ்வரூபம்
நேற்று மாலை சத்யம் 6 டிகிரிஸில் விஸ்வரூபம் படம் திரையுலகினருக்காக திரையிடப்பட்டது. ஜெயராம், அவரது மனைவி பிள்ளைகள், சுஹாசினி, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, குஷ்பு, எஸ்.வி.சேகர், இயக்குனர் விக்ரமன், பார்த்திபன், சாருஹாசன், மும்தாஜ், ராதிகா உள்பட ஏராளமானோர் இந்த ஸ்பெஷல் ஷோவில் விஸ்வரூபத்தை கண்டு களித்தனர்.
அம்மா கோவப்படுவாங்களோ என்ற பயத்தில் நாலுவரி தயிர்வடை அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இதில் கலந்து கொண்டார் என்பது சிறப்புச் செய்தி.
இந்த ஸ்பெஷல் திரையிடலில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு அவரின் போயஸ்கார்டன் வீட்டிலேயே பிரயேகமாக விஸ்வரூபம் திரையிடப்பட்டது. குடும்பத்துடன் படத்தை கண்டு களித்தார் ரஜினி.
திரையுலகினரின் விஸ்வரூபம் பற்றி கருத்துகளை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வீடு தேடி வந்து படம் காட்டும் பிரகாஷ்ராஜ்
» சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்…
» ரஜினியின் சம்பளம்
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
» ரஜினியின் ருத்ரதாண்டவம்
» சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்…
» ரஜினியின் சம்பளம்
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
» ரஜினியின் ருத்ரதாண்டவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum