ரம்மி - அரசு கல்லூரியின் கதை
Page 1 of 1
ரம்மி - அரசு கல்லூரியின் கதை
ரம்மி. தலைப்பே கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது. சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பெயர் என்று போராட்டம் நடத்தினாலும் நடத்துவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கும் சூதாட்டத்துக்கும் துளி சம்பந்தமில்லையாம்.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் தனியார் கல்லூரிகளை தேடித்தான் பிடிக்க வேண்டும். அப்போது அரசு கல்லூரிகள்தான் மாணவர்களின் ஒரே சாய்ஸ். அந்த காலகட்டத்து அரசு கல்லூரி ஒன்றின் கதைதானாம் இந்த ரம்மி.
சுந்தரபாண்டியனில் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், பரோட்டா சூரி மூவரும் இணைந்து நடிக்கின்றனர். நட்புக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம். இயக்குகிறவர் பாலகிருஷ்ணன். ஆனந்தம் தொடங்கி நான் மகான் அல்ல வரை பல படங்களில் நடித்தவர்தான் இந்த பாலகிருஷ்ணன். லிங்குசாமியின் நண்பர், திருப்பதி பிரதர்ஸிலும் பணியாற்றியிருக்கிறார். இது அவரின் முதல் படம்.
ஹீரோயினை முடிவு பண்ணிட்டீங்களா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» 87ல் நடக்கும் கதை ரம்மி
» விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’
» ரம்மி and ஜோக்கர் (பரத் சுசிலா வரிசை-5)
» அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum