தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெயிட்டான ரோல் கேட்கும் க்யூட்டான அம்மா

Go down

வெயிட்டான ரோல் கேட்கும் க்யூட்டான அம்மா  Empty வெயிட்டான ரோல் கேட்கும் க்யூட்டான அம்மா

Post  ishwarya Mon Mar 04, 2013 12:42 pm

கோபிகாவை நினைவிருக்கிறதா? எப்படி இல்லாமல் போகும். எம் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்த கோபிகா மீண்டும் நடிக்கிறார்.

கோபிகாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளித்திரை. 2008ல் இவர் நடித்த மலையாளப் படம் வெறுதே ஒரு பார்யா வெளியானது. சும்மா ஒரு பொண்டாட்டி என்ற பொருள்படும் இந்தப் படம் கோபிகாவுக்கு விருது பெற்றுத் தந்தது.

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் - சினிமாவில் இனி நடிக்கவே மாட்டேன் என்ற கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார். படத்தின் பெயர் பார்யா அத்தர போரா. அதாவது பொண்டாட்டி அவ்வளவுக்கு இல்ல.

வெறுதே ஒரு பார்யா படத்தை இயக்கிய அஃகு அக்பர்தான் இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். அதே ஜெயராம்தான் ஹீரோ. முந்தைய படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது.

தனக்கு விருது பெற்றுத் தந்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலேயே இதில் கோபிகா நடிக்கிறாராம். அதேநேரம் நல்ல வெயிட்டான கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கும் ஐடியாவும் இருக்கிறதாம்.

வெயிட்டான ரோல்... அதுவும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு. . . தமிழில் நோ சான்ஸ் கோபிகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum