வெயிட்டான ரோல் - த்ரிஷா பூரிப்பு
Page 1 of 1
வெயிட்டான ரோல் - த்ரிஷா பூரிப்பு
மங்காத்தாவில் துக்கடா ரோல். அதன் பிறகு... த்ரிஷாவின் படங்களை ரொம்பவே யோசித்துதான் நினைவுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. தற்போது இவர் நடித்து வரும் ஒரே தமிழ்ப் படம் பூலோகம்.
இந்தப் படத்தைப் பற்றி அபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் த்ரிஷா. அவர் அழுத்தமாகச் சொன்ன விஷயம், இதில் எனக்கு வெயிட்டான வேடம். மங்காத்தா பாதிப்பாக இருக்கலாம்.
ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் கோகுல கிருஷ்ணன் இயக்குகிறார். பாக்ஸராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஜெயம் ரவிக்கு உறுதுணையாக இருக்கும் வேடமாம் த்ரிஷாவுக்கு.
இவர் கேரக்டர் இல்லையென்றக்ல் ஜெயம் ரவி கேரக்டரே இல்லையாம்.
புட்டேஜில் கத்திரி போடாமல் பார்த்துக்குங்க.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெயிட்டான ரோல் கேட்கும் க்யூட்டான அம்மா
» விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!
» கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!
» பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
» வெயிட்டான தொழிலதிபர் வேணும்! சமீரா
» விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!
» கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!
» பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
» வெயிட்டான தொழிலதிபர் வேணும்! சமீரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum