போதை படம் - வெளியேறினார் பூர்ணா
Page 1 of 1
போதை படம் - வெளியேறினார் பூர்ணா
ரம் என்று பெயர் வைத்தால் குடிக்கிற ரம்தானே நினைவுக்கு வரும்? ரம்பா ஊர்வசி மேனகையின் முதல் எழுத்துதான் RUM என்று எவ்வளவுதான் கத்தினாலும் ரம் என்றதும் போதையாகிதான் பார்க்கிறார்கள்.
த்ரிஷா நடிக்க எம்எஸ் ராஜு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இயக்கிவரும் இந்தப் படத்தில் பூர்ணாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு என்ன காரணமோ... படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த உள்ளே வெளியே விளையாட்டின் பின்னணி இன்னும் தெரியவில்லை.
த்ரிஷா ஹீரோயின் ஓரியண்ட் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படத்துக்காக பாய்ந்தும் பறந்தும் சண்டைப் போட்டிருக்கிறாராம். த்ரிஷாவின் பத்து வருட சர்வீசில் இப்படி பறந்து அடிப்பதும் இதுதான் முதல்முறை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கே.வி.ஆனந்த்துடன் லடாய்… ‘கோ’ படத்திலிருந்து வெளியேறினார் சிம்பு!
» தொடரும் ஆபாச கமெண்ட்கள்… ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஸ்ரேயா!
» திரிஷா படத்திலிருந்து பூர்ணா விலகல்
» பூர்ணா – நந்தாவின் ‘வேலூர் மாவட்டம்’!
» த்ரிஷாவுடன் நடிக்கிறார் பூர்ணா
» தொடரும் ஆபாச கமெண்ட்கள்… ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஸ்ரேயா!
» திரிஷா படத்திலிருந்து பூர்ணா விலகல்
» பூர்ணா – நந்தாவின் ‘வேலூர் மாவட்டம்’!
» த்ரிஷாவுடன் நடிக்கிறார் பூர்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum