அதிக தாகம் குறைய
Page 1 of 1
அதிக தாகம் குறைய
அறிகுறிகள் :
நாக்கு வறட்சி.
அதிக தாகம் எடுத்தல்.
தேவையானப் பொருட்கள் :
அல்லி வெள்ளை இதழ்கள்.
செய்முறை :
200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்து அந்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum