டயட் கதம்ப கூட்டு
Page 1 of 1
டயட் கதம்ப கூட்டு
தேவையான பொருட்கள்
அவரைக்காய் & 100 கிராம்
பீன்ஸ்& 100 கிராம்
கொத்தவரங்காய் & 100 கிராம்
வெள்ளைப் பூசணி & 1 பத்தை
பட்டாணி & 100 கிராம்
அரைக்க:&
துவரம்பருப்பு & லு ஆழாக்கு
கடலைப்பருப்பு & 1 கைப்பிடி
மிளகு & 1 டீஸ்பூன்
(இந்த ஆறு பொருட்களையும் வறுத்து பொடி செய்யவும்)
தனியா & 2 டீஸ்பூன்
வெந்தயம் & லு டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் & 8
வெங்காயம் & 150 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி & 150 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு & தேவைக்கேற்ப
எண்ணெய் & 1 குழிக்கரண்டி
தாளிக்க:&
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை & சிறிதளவு
செய்முறை:&
காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். இவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கி, பருப்புடன் வேக வைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
இவற்றுடன் வேக வைத்த காய்கறி, பருப்புடன், பொடி செய்த மசாலாவைத் தூவி, சில நிமிடங்களில் இறக்கவும்.
குறிப்பு:& இந்த கதம்பக் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum