டயட் பலாக் காய் கூட்டு
Page 1 of 1
டயட் பலாக் காய் கூட்டு
தேவையான பொருட்கள்
சிறிய பலாக்காய் - 1
துவரம் பருப்பு -1ரு ஆழாக்கு (வேக வைத்துக் கொள்ளவும்)
புளி - எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய்பொடி - 2 டீஸ்பூன்
தனியாதூள்-2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- லு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காய வடாம்
அல்லது வெந்தயம் & சிறிதளவு
எண்ணெய் -1 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பலாக் காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வேக வைக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும்.
தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இவற்றுடன் கரைத்து வைத்த புளிக்கரைசல், வேக வைத்த பருப்பு சேர்த்து, மிளகாய்தூள், மஞ்சள்தூள்,
சாம்பார்தூள், தனியாதூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பலாக்காயுடன் சேர்ந்து பொடிகள் நன்றாகக் கலந்து கெட்டியானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயவடாம் போட்டுத் தாளித்துக் கொட்டவும். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=524&cat=500#sthash.ZNfv23VF.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டயட் பலாக் காய் கூட்டு
» டயட் கதம்ப கூட்டு
» டயட் கதம்ப கூட்டு
» சமையல்:பலாக் கொட்டை பக்கோடா
» டயட் அவரை கூட்டு
» டயட் கதம்ப கூட்டு
» டயட் கதம்ப கூட்டு
» சமையல்:பலாக் கொட்டை பக்கோடா
» டயட் அவரை கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum