பவரு... சொன்னது தவறு?
Page 1 of 1
பவரு... சொன்னது தவறு?
நாராயணா... இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைப்பா....
FILE
சும்மா உசுப்பேற்றி உசுப்பேற்றி பவர் ஸ்டார் சீனிவாசனை, உண்மையிலேயே பவர் உள்ள ஸ்டார்தானோ என்று எண்ண வைத்ததில் நாம் உள்ளிட்ட எல்லா மீடியாக்களுக்கும் பங்கிருக்கிறது. இதை சாக்காக வைத்து கோச்சடையானுக்கு ஆனந்த தொல்லைதான் போட்டி, சூப்பர் ஸ்டாருக்கு இந்த பவர் ஸ்டார்தான் எனிமி என்றெல்லாம் இவர் எடுத்துவிடுவதைப் பார்க்கையில் ரத்தக் கண்ணீர் வருகிறது.
பேட்டி என்ற பெயரில் இவர்விடும் அலம்பல்கள் சகிக்க முடியாதவை. சமீபத்தில் ஒன்பதுல குரு படத்தில் இவரை ஒரு பாடலுக்கு ஆட கேட்டுள்ளனர். அந்தப் படத்தின் நாயகி லட்சுமி ராய் என்பதால் அவருடன் சீனிவாசன் ஆட்டம் போட்டதாக ஊரே பேசியது. சீனிவாசனும் ஆனந்த தொல்லையில் என்னுடன் நடிக்க மறுத்த லட்சுமி ராய் இப்போது என்னைத் தேடி வந்து என்னுடன் நடனமாடியிருக்கிறார். அடுத்தப் படத்தில் லட்சுமி ராய்தான் என்னுடைய ஜோடி, இச்சமயம் லட்சுமி ராய், லட்சியமோ ஐஸ்வர்யா ராய் என்று எடுத்துவிட்டார்.
ஆனால் லட்சுமி ராய் தரப்பில் சொல்வது வேறு விதமாக இருக்கிறது. பவர் ஸ்டாரா... யார்யா அந்தக் கோமாளி என்று சொன்னதாக தகவல். அப்படியானால் பவரு ராயுடன் ஆட்டம் போட்டதாகச் சொன்னது...? தவறு என்கிறார்கள்.
இப்படியொரு மாபெரும் சந்தேகம் ஓடிக் கொண்டிருக்கையில் இன்னமும் படத்தின் இயக்குனர் பிடி செல்வகுமார் மௌனமாக இருப்பதன் மர்மம்தான் புரியவில்லை.
பவர் ஸ்டார், லட்சுமி ராய்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரதேசியில் பவரு ஏன் நடிக்கலை தெரியுமா?
» டைரக்டர் சொன்னது சுத்தமா புரியல..! - உதயநிதி
» கடவுள் பக்தியை பற்றி இவர்கள் சொன்னது....
» சிம்புவை ‘சிக்ஸ் பேக்’ வைக்கச் சொன்னது யாரு?
» மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் சொன்னது ஏன்?
» டைரக்டர் சொன்னது சுத்தமா புரியல..! - உதயநிதி
» கடவுள் பக்தியை பற்றி இவர்கள் சொன்னது....
» சிம்புவை ‘சிக்ஸ் பேக்’ வைக்கச் சொன்னது யாரு?
» மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் சொன்னது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum