தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கூடுதல் தகவல்கள்!

Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கூடுதல் தகவல்கள்! Empty ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கூடுதல் தகவல்கள்!

Post  ishwarya Sat Mar 02, 2013 6:07 pm

லோன் வுல்ஃப் என்ற பெயரும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற டைட்டிலும், படத்தின் போஸ்டரும் மிஷ்கினின் திரும்பி வரவை சிறப்பாக்கியிருக்கின்றன. ஆடம்பரம் இல்லாமல் தனக்கு நெருக்கமான இலக்கியவாதிகள் - பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது போன்றவர்களை வைத்து தனது அலுவலகத்திலேயே படத்தை தொடங்கினார் மிஷ்கின். கமீலா நாசர் போன்ற ஒன்றிரண்டு சினிமா முகங்கள் மட்டுமே இந்த விழாவில் தென்பட்டது முக்கியமானது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வழக்கு எண்ணில் நடித்த ஸ்ரீ நாயகனாக நடிக்‌கிறார். இவர்தான் ஆட்டுக்குட்டி. கதைப்படி கல்லூ‌ரி மாணவர். ச‌ரி, ஓநாய்...?

அது மிஷ்கின்தான் என்கிறார்கள். படத்தில் இவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறாராம். இவருக்கும் ஸ்ரீ-க்குமான முட்டல் மோதல்தான் படத்தின் கதை என்கிறார்கள்.

இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மிஷ்கின்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum