தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்

Go down

கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்  Empty கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:59 pm

ஹார்மோனியமும், இளையராஜாவும் போல் இணைந்திருந்த கௌதம், ஹாரிஸ் கூட்டணி இப்போது ஸ்வரமும், அபஸ்வரமுமாக பி‌ரிந்து கிடக்கிறது. இவர்களை பூச்சாண்டி ஒன்றிணைக்கிறது.

மேடையில் ஜென்டில்மேன்களைப் போல் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்ளும் இவர்கள் உண்மையில் நட்பாக இருக்கிறார்களா இல்லை பகைமையின் பக்க விளைவா இந்த‌ப் புன்னகை என்று தெ‌ரியாமல் திணறுகிறார்கள். இவர்கள் இணைவது அசாத்தியம் எனும் சூழலில் திரையில் இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் வேலையை பூச்சாண்டி செய்திருக்கிறது.

பூச்சாண்டி... சதீஷ் என்பவர் இயக்கும் படத்தின் பெயர். இதில் கெஸ்ட் ரோலில் நடித்துத் தர கௌதம், ஹாரிஸ் இருவரையும் அணுகியிருக்கிறார். ஆச்ச‌ரியமாக இருவருமே சதீஷின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்திருக்கிறார்கள். பூச்சாண்டிக்கு சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார்.

ஒன்றாக ஒரு படத்தில் வேலை செய்யாதவர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தது சதீஷின் சாதனைதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum